பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் பெற்றோரா: வீடியோ எடுங்க, பரிசை வெல்லுங்க

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ஓம் , அ... ஆ... இ., என, அன்பு குழந்தை அழகுத்தமிழில் பாடல் கற்க துவங்கும் விஜயதசமி நாளில், நெல் அல்லது அரிசியில் 'அ' 'ஓம்' எழுதி 'வித்யாரம்பம்' (எழுத்தறிவித்தல்) செய்யும் பெற்றோர் அந்த மகிழ்ச்சியான தருணத்தை ஒரு நிமிட வீடியோவாக எடுத்து டெலிகிராம் ஆப் வாயிலாக அனுப்பி வையுங்கள்.முதலில் வரும் 50 சிறந்த வீடியோக்களுக்கு காத்திருக்கிறது. ஆச்சரியப்பரிசு!வீடியோ அனுப்ப

சென்னை: ஓம் , அ... ஆ... இ., என, அன்பு குழந்தை அழகுத்தமிழில் பாடல் கற்க துவங்கும் விஜயதசமி நாளில், நெல் அல்லது அரிசியில் 'அ' 'ஓம்' எழுதி 'வித்யாரம்பம்' (எழுத்தறிவித்தல்) செய்யும் பெற்றோர் அந்த மகிழ்ச்சியான தருணத்தை ஒரு நிமிட வீடியோவாக எடுத்து டெலிகிராம் ஆப் வாயிலாக அனுப்பி வையுங்கள்.

முதலில் வரும் 50 சிறந்த வீடியோக்களுக்கு காத்திருக்கிறது. ஆச்சரியப்பரிசு!
வீடியோ அனுப்ப வேண்டிய நாள்: 15ம் தேதி(நாளை)
நேரம்: காலை10 முதல் 12 மணிக்குள்
98940 09310 என்ற எண்ணுக்கு டெலிகிராமில் அனுப்பி வையுங்கள்



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
15-அக்-202110:38:54 IST Report Abuse
த.இராஜகுமார் எழுத்தறிவித்தல்னு தலைப்பு போடலாமே ஏன் சமஸ்கிருத வார்த்தை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X