பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 16 ஆயிரம் பேருக்கு கோவிட்; 19 ஆயிரம் பேர் நலம்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் மேலும் 19 ஆயிரம் பேர் கோவிட்டில் இருந்து நலமடைந்தனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 16,862 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டனர். 19,391 பேர் நலமடைந்ததுடன், 279 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,40,37,592 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,33,82,100 ஆகவும்,
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 19 ஆயிரம் பேர் கோவிட்டில் இருந்து நலமடைந்தனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 16,862 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டனர். 19,391 பேர் நலமடைந்ததுடன், 279 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,40,37,592 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,33,82,100 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 4,51,814 ஆகவும் அதிகரித்தது. தற்போது 2,03,679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



நேற்று மட்டும் 39,26,483 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் 97,14,38,553 ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X