நாம் வாழ்வதற்கு ஏற்ப பூமியை சரி செய்ய வேண்டும்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
லண்டன்: 'நாம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பூமியை சரி செய்ய வேண்டுமே தவிர, வாழ்வதற்கு மற்றொரு இடத்தை தேட கூடாது' என, இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றத்தால் திடீர் பெருமழை, வெள்ளம், கடும் வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுகின்றனர். காலநிலை மாற்றத்தால் வரும் 2050ம் ஆண்டுக்குள் மிகப்பெரும் பேராபத்தை உலக நாடுகள் எதிர்க் கொள்ளக் கூடும். இதனால், உலக
climate change, space tourism, billionaires, Earth, Prince William, காலநிலை மாற்றம், விண்வெளி சுற்றுலா, பூமி, இளவரசர் வில்லியம்ஸ்,

லண்டன்: 'நாம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பூமியை சரி செய்ய வேண்டுமே தவிர, வாழ்வதற்கு மற்றொரு இடத்தை தேட கூடாது' என, இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தால் திடீர் பெருமழை, வெள்ளம், கடும் வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுகின்றனர். காலநிலை மாற்றத்தால் வரும் 2050ம் ஆண்டுக்குள் மிகப்பெரும் பேராபத்தை உலக நாடுகள் எதிர்க் கொள்ளக் கூடும். இதனால், உலக நாடுகளின் தலைவர்கள் கால நிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும்' என, விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் பெரும் பணக்காரர்களாக ஜெப் பேசாஸ், எலன் மஸ்க் போன்றோர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


latest tamil newsஇதுகுறித்து, இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் அளித்த பேட்டியில், 'காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை, இளைஞர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. காலநிலை மாற்றம் குறித்து தலைவர்கள் சிறப்பாக பேசுகிறார்கள். ஆனால் செயலில் காட்டுவதில்லை. நாம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த உலகத்தை சரிசெய்ய சிறந்த திறனாளர்கள் முயற்சிக்க வேண்டும். மாறாக வாழ்வதற்கு வேறு இடத்தை தேட முயற்சிக்கக் கூடாது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-அக்-202121:18:16 IST Report Abuse
Natarajan Ramanathan நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தண்ட சம்பளம் வழங்காமல் அரசின் பொறம்போக்கு நிலம் எங்கும் மரங்கள் நடும் திட்டத்தை நடைமுறைபடுத்தினாலே போதும். இந்தியா சுவர்க்க பூமியாகிவிடும்
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
15-அக்-202121:06:30 IST Report Abuse
THINAKAREN KARAMANI இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் அவர்கள் மிகவும் சரியாக, சிறப்பாகக் கூறியுள்ளார். நாம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த உலகத்தைச் சரிசெய்ய இளவரசர் வில்லியம்ஸ் அவர்களே முன்னின்று இதற்கான செயல் திட்டத்தை உருவாக்கி செயலில் செயல்படுத்தவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Ram - ,
16-அக்-202106:39:03 IST Report Abuse
RamHis ancestors looted India. Melted gold and took to England. Loot in all areas.Not a word of apology.Stop your advice Williams...
Rate this:
Cancel
15-அக்-202115:56:58 IST Report Abuse
அக்கப்போர். எப்படிங்க 26ம் புலிகேசி? சந்திரனையும், செவ்வாயையும் சேத்துக்க போறீங்களா? இளவரசர்னால புத்தி கொஞ்சம் மட்டோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X