பொது செய்தி

இந்தியா

ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியீடு: டில்லி மாணவர் முதலிடம்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், டில்லியை சேர்ந்த மிருதுல் அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த அக்.,3 ம் தேதி ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 1,41,699 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், 41,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 6,452 பேர் பெண்கள். தேர்வு முடிவுகளை jeeadv.ac.in என்ற இணையதளத்தில்

புதுடில்லி: ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், டில்லியை சேர்ந்த மிருதுல் அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார்.latest tamil newsகடந்த அக்.,3 ம் தேதி ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 1,41,699 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், 41,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 6,452 பேர் பெண்கள். தேர்வு முடிவுகளை jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


latest tamil newsடில்லி ஐஐடியை சேர்ந்த மிருதுல் அகர்வால்,360க்கு 348 மதிப்பெண்கள் எடுத்து, பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தனஞ்செயன் ராமன் என்பவர் அகில இந்திய அளவில் மாணவர்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். டில்லி வாழ் தமிழராக துவாரகா பகுதியில் வசித்து வருகிறார். இவர் 360க்கு 320 மார்க்குகள் எடுத்துள்ளார்.

டில்லி ஐஐடி மண்டலத்தில், பெண்கள் பிரிவில் காவ்யா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். அவர் 286 மதிப்பெண்கள் எடுத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-202112:25:56 IST Report Abuse
ஆரூர் ரங் முரசளி, திருட்டுகரன் மட்டுமே 😉படித்தால் பாஸ் ஆகும் வண்ணம் ஐஐடி நீட் தேர்வுகள் மாற்றப்பட வேண்டும். அதற்கு வசதியாக எல்லா ஊராட்சி நூலகங்களிலும் கட்டாயமாக முறசொலி ,(323 BSNL கேபிள்) திருட்டுகரன்🤯 வாங்கி வைக்க உத்தரவிடபட்டுள்ளது
Rate this:
Cancel
Ganapathi Ramani - Chennai,இந்தியா
16-அக்-202108:06:42 IST Report Abuse
Ganapathi Ramani ஒரு தமிழர் இரண்டாவது இடத்தில் வந்திருக்கிறார் என்ற செயதியை பார்த்ததும் மகிழ்ச்சி அடய்ந்தேன் அனால் அவர் நம் சமச்சீர் கல்விக்காரர் அல்ல என்று தெரிந்ததும் பெரு மூச்சு விட்டேன்
Rate this:
Cancel
16-அக்-202107:03:49 IST Report Abuse
ravi chandran ஜே ஈ ஈ பயிற்சி 20000 மையங்கள் திறக்கப்படும் முதல்வர் அறிவிப்பு. தனியார் பயிற்சி கட்டணம் 1000000/-
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X