ஆண்சடலம் மீட்பு| Dinamalar

ஆண்சடலம் மீட்பு

Added : அக் 15, 2021 | |
ராசிபுரம்: ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று முன்தினம் இருந்தது. ராசிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் டிசர்ட், பேன்ட் அணிந்திருந்தார். இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரித்து

ராசிபுரம்: ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று முன்தினம் இருந்தது. ராசிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் டிசர்ட், பேன்ட் அணிந்திருந்தார். இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X