பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசுகளை அனுமதியுங்கள்: 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: பட்டாசுகளை அனுமதிக்க கோரி டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து பட்டாசு உற்பத்தி தீவிரமாகியுள்ளது. கொரோனா பரவலினால் 2020ல் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டில்லி உட்பட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பட்டாசுகள் தேக்கமடைந்த
TamilnaduCM, Stalin, Crackers, Letter, Request, Delhi, Haryana,

சென்னை: பட்டாசுகளை அனுமதிக்க கோரி டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து பட்டாசு உற்பத்தி தீவிரமாகியுள்ளது. கொரோனா பரவலினால் 2020ல் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டில்லி உட்பட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பட்டாசுகள் தேக்கமடைந்த நிலையில் 2021ல் பட்டாசு உற்பத்தி முழு அளவில் நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் டில்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடையை மறுபரிசீலனை செய்யுமாறும், உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-அக்-202118:02:06 IST Report Abuse
வெகுளி ஹிஹி.. ஆளுநரை ஒருமுறை சந்தித்தது நூறுமுறை சந்தித்த மாதிரி.... அடுத்ததாக ஈ.வே.ரா. சிலையை அகற்றுங்கள் என்று கடிதம் எழுதி அண்ணாமலைக்கே டஃ குடுப்பாரு போல....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
15-அக்-202117:56:12 IST Report Abuse
sankaseshan கரி காசாவது sivakasiyil தான்
Rate this:
Cancel
15-அக்-202117:43:01 IST Report Abuse
அருணா அதிர்ச்சி BP ஏறும் ஜி. நீரில் நனைத்து வெடிக்க வேண்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X