பொது செய்தி

தமிழ்நாடு

அன்பிற்கு மொழியில்லை... ஒரு வாரத்துக்கும் மேலாக டுவிட்டரில் உலா வரும் குட்டி யானை

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: நீலகிரி மாவட்டம் நாடுகாணி வனப் பகுதியில், பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை, தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து, அங்குள்ள குழியில் விழுந்தது. குட்டியைப் பிரிந்த யானைக் கூட்டம் அந்த இடத்தைவிட்டு வேறு பகுதிக்கு சென்றன.கடந்த 6ம் தேதி ரோந்து சென்ற வனத்துறையினர் குட்டியைக் கண்டனர். பின் குட்டி யானையை மீட்டு, தாயுடன் சேர்த்தனர்.இது குறித்த விடியோவை,

கோவை: நீலகிரி மாவட்டம் நாடுகாணி வனப் பகுதியில், பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை, தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து, அங்குள்ள குழியில் விழுந்தது. குட்டியைப் பிரிந்த யானைக் கூட்டம் அந்த இடத்தைவிட்டு வேறு பகுதிக்கு சென்றன.



latest tamil news


கடந்த 6ம் தேதி ரோந்து சென்ற வனத்துறையினர் குட்டியைக் கண்டனர். பின் குட்டி யானையை மீட்டு, தாயுடன் சேர்த்தனர்.


latest tamil news



இது குறித்த விடியோவை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, 'வனத்துறையின் தீவிர நடவடிக்கையால் குட்டி யானை அதன் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டது. வனத்துறையினருக்கு இதயம் கனிந்த பாராட்டுகள்' எனப் பதிவிட்டார்.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
16-அக்-202101:05:33 IST Report Abuse
Yezdi K Damo Good job boys.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X