பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் கமிஷனரிடம் நலம் விசாரித்த முதல்வர்

Added : அக் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.நெஞ்சுவலி காரணமாக, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது இதயத்தில் இரண்டு இடங்களில் அடைப்பு இருந்துள்ளது.

சென்னை:தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
நெஞ்சுவலி காரணமாக, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது இதயத்தில் இரண்டு இடங்களில் அடைப்பு இருந்துள்ளது. டாக்டர்கள், 'ஆஞ்சியோ' சிகிச்சை செய்து, அந்த அடைப்பை நீக்கி உள்ளனர்.

சங்கர் ஜிவாலிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டார். அதேபோல, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் உடல் நலக்குறைவால், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடமும் முதல்வர் நலம் விசாரித்தார்.பன்னீர்செல்வம் இன்று மாலை, 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
16-அக்-202102:33:12 IST Report Abuse
BASKAR TETCHANA தனக்கு சாதகமாக பயன்படுவார் பட்டு கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்தில் தான் மருத்துமனைக்கு முதல்வந்தார் இல்லாவிட்டால் இவ்வளவு கரிசனம் வருமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X