பொது செய்தி

தமிழ்நாடு

மிளகாய் நாற்று வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Added : அக் 15, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். முதுகுளத்துார் அருகே காக்கூர்,கருமல்,தேரிருவேலி,மட்டியரேந்தல் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் நிலத்தின் ஓரங்களில் மிளகாய் நாற்று வளர்த்து வருகின்றனர்.

முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

முதுகுளத்துார் அருகே காக்கூர்,கருமல்,தேரிருவேலி,மட்டியரேந்தல் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் நிலத்தின் ஓரங்களில் மிளகாய் நாற்று வளர்த்து வருகின்றனர். கால்நடைகள் சேதபடுத்தாமல் இருப்பதற்காக சேலை,முள்வேலி அமைத்து பாதுகாக்கப்படுகிறது. மிளகாய் நாற்று போதுமானஅளவு வளர்ந்த உடன் நிலங்களில் நட்டு வைக்கப்படும்.இந்தாண்டு பருவமழை பெய்யும் நம்பிக்கையில் நெல்,மிளகாய் விவசாயம் செய்துள்ளோம் என்று விசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X