காஞ்சிபுரம் : இன்றைய நிகழ்ச்சிகள்

Added : அக் 16, 2021
Share
Advertisement
�ஆன்மிகம்�சிறப்பு அபிஷேகம்அவிட்டம் நட்சத்திரம், வசுதேவ பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.ஆஞ்சநேயர் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெரு, சின்ன

�ஆன்மிகம்�சிறப்பு அபிஷேகம்அவிட்டம் நட்சத்திரம், வசுதேவ பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.ஆஞ்சநேயர் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 7:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணிஅன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30 - 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி. நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி. வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி. மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி. ஏகாம்பரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி. திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி. திருவாலீஸ்வரர் கோவில், கூவத்துார், காலை 8:30 மணி.6ம் ஆண்டு நவராத்திரி விழாசாந்த சொரூபிணி அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், திருவள்ளுவர் 2வது குறுக்கு தெரு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, ஓரிக்கை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X