பிரிட்டன் எம்.பி., கத்தியால் குத்திக் கொலை

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
லண்டன் :பிரிட்டனில் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த டேவிட் அமெஸ், 69, எம்.பி.,யாக உள்ளார். கடந்த 1997 முதல் தொடர்ந்து ஏழு முறை சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் இருந்து பார்லி.,க்கு தேர்வானவர் இவர்.இந்நிலையில் நேற்று டேவிட், தன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து பேசினார்.
பிரிட்டன் எம்.பி.,கத்தியால் குத்திக் கொலை

லண்டன் :பிரிட்டனில் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த டேவிட் அமெஸ், 69, எம்.பி.,யாக உள்ளார். கடந்த 1997 முதல் தொடர்ந்து ஏழு முறை சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் இருந்து பார்லி.,க்கு தேர்வானவர் இவர்.
இந்நிலையில் நேற்று டேவிட், தன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து பேசினார்.


latest tamil news
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், டேவிட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த டேவிட்டை, போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய இளைஞரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
16-அக்-202117:03:13 IST Report Abuse
Swaminathan Chandramouli எல்லாம் திராவிட கலாசாரம் பிரிட்டனிலும் பரவிவிட்டது
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
16-அக்-202115:33:32 IST Report Abuse
DVRR பிரிட்டனில் தான் எல்லா கவுன்சிலர்களும் முஸ்லிம்கள் ஆகவே இனிமேல் இப்படித்தமன் நடக்கும் ????அவ்வளவு உயிர்மீது பயமாய் இருந்தால் இப்போதே பிரிட்டனை முஸ்லீம் நாடு என்று அறிவிக்கவும். அவ்வளவு தானே??? அதே தான் இப்போது பெலிஜியத்திலும் நடக்கின்றது????
Rate this:
Cancel
VARATHARAJ - chennai,இந்தியா
16-அக்-202113:59:20 IST Report Abuse
VARATHARAJ Good lesson for Britiain. when terrorists killed in Kashmir British parliament blamed India. when two Hindu teachers killed in Kashmir they kept silent. They deserve it
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X