பொது செய்தி

தமிழ்நாடு

வேடபாளையம் கோவில் சம்ப்ரோக் ஷணம் 

Added : அக் 16, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்-உத்திரமேரூர், வேடபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று, சம்ப்ரோக் ஷணம் நடந்தது.சம்ப்ரோக் ஷணத்தையொட்டி, யாக சாலை பூஜை நேற்று முன்தினம் மாலை துவங்கியது. சம்ப்ரோக் ஷண தினமான நேற்று காலை, 7:10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சம்ப்ரோக் ஷணம் நடத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து மஹா தீபாராதனை

உத்திரமேரூர்-உத்திரமேரூர், வேடபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று, சம்ப்ரோக் ஷணம் நடந்தது.சம்ப்ரோக் ஷணத்தையொட்டி, யாக சாலை பூஜை நேற்று முன்தினம் மாலை துவங்கியது. சம்ப்ரோக் ஷண தினமான நேற்று காலை, 7:10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சம்ப்ரோக் ஷணம் நடத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து மஹா தீபாராதனை நடந்தது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், வேடபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று, இரவு 7:00 மணிக்கு வெங்கடேச பெருமாள் சுவாமி வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ராஜேஸ்வரி நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X