ஆன்மிகம்
புரட்டாசி சனி வார விழா: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை,
காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.புரட்டாசி சனி விழா: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நாட்டரசன்கோட்டை, திருமஞ்சனம்,
காலை 6:00 மணி.புரட்டாசி சனி விழா: நின்றநாராயண பெருமாள் கோயில்,திருப்புத்துார், திருமஞ்சனம், காலை 6:00 மணி.புரட்டாசி சனி விழா: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, திருமஞ்சனம்,
காலை 6:00 மணி.புரட்டாசி சனி விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருமஞ்சனம், காலை 6:00 மணி.நவராத்திரி விழா: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, சிம்மவாகன ரூபினி அலங்காரம்,
இரவு 7:00 மணி, ஏற்பாடு: ஆயிரவைசிய சபையினர்.ராமாயண தொடர் சொற்பொழிவு: தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில், செக்காலை, காரைக்குடி, ராமஅவதாரம், பேசுபவர் : கவிஞர் சோமசுந்தரன்,
மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8;00.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம்
காலை 7:00.சிறப்பு பூஜை : கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.புரட்டாசி சனி பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 5:30. தீபாராதனை
காலை 6:00. வீர ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை மாலை 5:00.புரட்டாசி சனி பூஜை: ரங்கநாதர் பெருமாள் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 5:30, தீபாராதனை காலை 6:00.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம்
காலை 7:00 தீபாராதனை காலை 8 :00.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை
காலை 8:00.சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00. பக்த ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை
மாலை 5:00.சிறப்பு பூஜை: திருகயிலேஸ்வரர் கோயில் நித்தியகல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை பகல் 11:00.சிறப்பு பூஜை: சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நித்திய படி பூஜை
காலை 7:00.சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 ,
மாலை 6:30.சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில்,திருப்புவனம்,காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி,
மாலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம்,மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம்,
மதியம் 1:00 மணி.பொதுபேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி: அரசு மருத்துவ கல்லுாரி, சிவகங்கை, தலைமை: டீன் ரேவதி,
காலை 11:00 மணி, ஏற்பாடு: தீயணைப்பு துறையினர்.மக்கள் சந்திப்பு கூட்டம்: காயாவயல், கல்லுப்பட்டி, பாடத்தான்பட்டி, விசாலயன்கோட்டை, கல்லல் ஒன்றியம், பேசுபவர்: கார்த்தி எம்.பி., மாலை 4:00 முதல் 5:30 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE