இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

Added : அக் 16, 2021 | |
ஆன்மிகம்புரட்டாசி சனி வார விழா: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.புரட்டாசி சனி விழா: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நாட்டரசன்கோட்டை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.புரட்டாசி சனி விழா: நின்றநாராயண பெருமாள் கோயில்,திருப்புத்துார்,

ஆன்மிகம்
புரட்டாசி சனி வார விழா: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை,

காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.புரட்டாசி சனி விழா: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நாட்டரசன்கோட்டை, திருமஞ்சனம்,

காலை 6:00 மணி.புரட்டாசி சனி விழா: நின்றநாராயண பெருமாள் கோயில்,திருப்புத்துார், திருமஞ்சனம், காலை 6:00 மணி.புரட்டாசி சனி விழா: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, திருமஞ்சனம்,

காலை 6:00 மணி.புரட்டாசி சனி விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருமஞ்சனம், காலை 6:00 மணி.நவராத்திரி விழா: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, சிம்மவாகன ரூபினி அலங்காரம்,

இரவு 7:00 மணி, ஏற்பாடு: ஆயிரவைசிய சபையினர்.ராமாயண தொடர் சொற்பொழிவு: தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில், செக்காலை, காரைக்குடி, ராமஅவதாரம், பேசுபவர் : கவிஞர் சோமசுந்தரன்,

மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8;00.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம்

காலை 7:00.சிறப்பு பூஜை : கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.புரட்டாசி சனி பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 5:30. தீபாராதனை

காலை 6:00. வீர ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை மாலை 5:00.புரட்டாசி சனி பூஜை: ரங்கநாதர் பெருமாள் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 5:30, தீபாராதனை காலை 6:00.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம்

காலை 7:00 தீபாராதனை காலை 8 :00.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை

காலை 8:00.சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00. பக்த ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை

மாலை 5:00.சிறப்பு பூஜை: திருகயிலேஸ்வரர் கோயில் நித்தியகல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை பகல் 11:00.சிறப்பு பூஜை: சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நித்திய படி பூஜை

காலை 7:00.சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 ,

மாலை 6:30.சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில்,திருப்புவனம்,காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி,

மாலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம்,மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம்,

மதியம் 1:00 மணி.பொதுபேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி: அரசு மருத்துவ கல்லுாரி, சிவகங்கை, தலைமை: டீன் ரேவதி,

காலை 11:00 மணி, ஏற்பாடு: தீயணைப்பு துறையினர்.மக்கள் சந்திப்பு கூட்டம்: காயாவயல், கல்லுப்பட்டி, பாடத்தான்பட்டி, விசாலயன்கோட்டை, கல்லல் ஒன்றியம், பேசுபவர்: கார்த்தி எம்.பி., மாலை 4:00 முதல் 5:30 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X