சீக்கியர்கள் புனித நூலை அவமதித்ததால் தொழிலாளி கொலை? ; போலீஸ் விசாரணை

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சண்டிகர்-ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டம் நடக்கும் பகுதிக்கு அருகே, கை துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சீக்கியர்களின் புனித நுாலை அவமதித்ததற்காக இந்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக

சண்டிகர்-ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டம் நடக்கும் பகுதிக்கு அருகே, கை துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சீக்கியர்களின் புனித நுாலை அவமதித்ததற்காக இந்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.



latest tamil news


ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இங்குள்ள சோனிபட் மாவட்டத்தின் குண்டலி பகுதியில் விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் பகுதிக்கு அருகே, நேற்று ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இரும்பு தடுப்பில், கை துண்டிக்கப்பட்டு, ரத்தம் கசிந்து காய்ந்த நிலையில் அந்த உடல் இருந்தது. உடலுக்கு அருகே ஆயுதம் ஏந்திய சீக்கிய அமைப்பினர் சிலர் காணப்பட்டனர்.இது தொடர்பான காட்சிகள் அடங்கிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


latest tamil news


போலீசார், அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீக்கியர்களின் புனித, 'குரு கிரந்த் சாகிப்' புத்த கத்தை அவமதித்த குற்றத்திற்காக, அந்த நபரை 'நிஹாங்' என்ற சீக்கிய அமைப்பினர் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட லக்பிர் சிங், 35, பஞ்சாபை சேர்ந்த தொழிலாளர் என கூறப்படுகிறது.இதற்கிடையே, 'நிஹாங்' அமைப்பின் உறுப்பினர் ஒருவர் போலீசாரிடம் சரண் அடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-202119:36:54 IST Report Abuse
மதுமிதா அடுத்தவர் மத மன உணர்வை கோச்சை படுத்துபவர்கள் வன்முறேயானவர்களே.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
16-அக்-202117:03:35 IST Report Abuse
Anand இன்னொரு ப்ளூஸ்ட்டார் ஆபரேஷன் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது.... கூடவே இந்த ராகேஷ் டிகாயத், யோகேந்திர யாதவ் போன்றவர்களையும் சுட்டு கொல்லவேண்டும்....... அதற்கு முன் இத்தாலி மாபியாக்களை இங்கிருந்து விரட்டியடிக்கவேண்டும்.
Rate this:
Cancel
16-அக்-202115:56:54 IST Report Abuse
ராஜா செத்தவன் குடும்பத்தை கட்டிபிடிக்க பப்பு அண்ட் பப்பி வரலே? செஞ்சா குடுமியை அத்துருவானுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X