மும்பை போதைப் பொருள் வழக்கு: அதிகாரிக்கு கூடுதல் பாதுகாப்பு

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மும்பை,-மும்பையில் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் உட்பட 20 பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு சமீபத்தில் சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடே தலைமையிலான குழுவினர் சோதனை

மும்பை,-மும்பையில் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் உட்பட 20 பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு சமீபத்தில் சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடே தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். போதை பொருட்கள் வைத்திருந்த நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் உட்பட 20 பேரை கைது செய்தனர்.


latest tamil news


இந்நிலையில், மும்பை போலீசார் தன்னை பின் தொடர்வதாக சமீர் குற்றம் சாட்டினார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, அதிகாரி சமீருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்புடன், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் கூடுதலாக பாதுகாப்புக்காக நியமிக்கப் பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-202113:06:25 IST Report Abuse
Shankar Nadar ஷாரூக்குக்கும் ஆர்யனுக்கும் கட்டம் சரியில்லை - கைப்பிள்ளை ஸ்டைல்
Rate this:
Cancel
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-202113:04:06 IST Report Abuse
Shankar Nadar அப்பனுக்கு ஏழரை சனி. மகனுக்கு அஷ்டம சனி
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
16-அக்-202111:21:34 IST Report Abuse
Charles சாருக்ஹ் தமிழ் நாட்டில் போதை பொருளே கிடையாதப்பா. ஏதாவது பெரியமனுஷனுடைய பிள்ளைகள் மாட்டியிருக்கிறார்களா சென்னையில் பேசாம சென்னைக்கு குடும்பத்தோட வந்திடப்பா உன்கிட்டேதான் சென்னை எக்ஸ்பிரஸ் இருக்கிறதே??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X