சாத்துார் : சாத்துார் படந்தாலில் அ.தி.மு.க.,வினர் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை கொண்டாடினர்.
மருதுபாண்டியர் நகரில் உள்ள விருதுநகர் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த இதில், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி முன்னிலை வகித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement