தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி வாகன ஊர்வலம்

Added : அக் 16, 2021 | |
Advertisement
விருதுநகர் : தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ஆவடி சிறப்பு காவல் படையை சேர்ந்த 25 போலீசார் வாகன ஊர்வலம் மேற்கொள்கின்றனர். கன்னியாகுமரி கடற்கரை காந்தி மண்டபம் முன்பு அக்.,15 ல் ஏ.டி.ஜி.பி.,அஜய்குமார் துவக்கி வைத்தார். தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு அக்.,30ல் குஜராத் சென்றடையும். தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆவடி 2ம் அணி கமாண்டன்ட் ஜெயக்குமார்
 தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி வாகன  ஊர்வலம்

விருதுநகர் : தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ஆவடி சிறப்பு காவல் படையை சேர்ந்த 25 போலீசார் வாகன ஊர்வலம் மேற்கொள்கின்றனர்.

கன்னியாகுமரி கடற்கரை காந்தி மண்டபம் முன்பு அக்.,15 ல் ஏ.டி.ஜி.பி.,அஜய்குமார் துவக்கி வைத்தார். தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு அக்.,30ல் குஜராத் சென்றடையும். தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆவடி 2ம் அணி கமாண்டன்ட் ஜெயக்குமார் தலைமையில் செல்லும் ஊர்வலம் நேற்று மதியம் 3:00 மணிக்கு விருதுநகர் வந்தது. விருதுநகர் எஸ்.பி.,மனோகர், ஏ.டி.எஸ்.பி.,குத்தாலிங்கம், டி.எஸ்.பி.,அர்சணா வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X