சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் மத்திய அமைச்சர் அமித் ஷா

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
போர்ட் பிளேர்-அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்டு, அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமாவன அமித் ஷா மூன்று நாள் பயணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நேற்று மாலை

போர்ட் பிளேர்-அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்டு, அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.



latest tamil news


மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமாவன அமித் ஷா மூன்று நாள் பயணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நேற்று மாலை வந்தடைந்தார்.போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அமித் ஷாவை, துணை நிலை கவர்னர் ஜோஷி வரவேற்றார்.


latest tamil news


இதையடுத்து தேசிய நினைவு சிறைச் சாலைக்கு சென்ற அமித் ஷா, அங்குள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின், அங்கு சுதந்திர போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்று பார்வையிட்ட அமித் ஷா, அங்கிருந்த சாவர்க்கர் படத்திற்கும் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
16-அக்-202114:36:40 IST Report Abuse
J.Isaac தேர்தல் நெருங்கும் சமயத்தில் நடிப்பு ஆரம்பம்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
16-அக்-202112:24:11 IST Report Abuse
Rasheel காந்தியும் நேருவும் வெள்ளைக்காரர்களால் VIP போன்று நடத்தப் பட்டார்கள. ஆனால் சாவர்க்கர் அப்படி அல்ல. அவரது குடும்பமே உருக்குலைக்கபட்டது. அவரது சகோதரரும் சிறையில் பல ஆண்டுகள் கொடுமை படுத்தபட்டார். அவரது அந்தமான் சிறை வாசத்தில் அவரது மனைவியும் இறந்து போனார். சாவர்க்கரின் தேச பக்தியை பற்றி காந்தி எங் இந்தியா என்ற பத்திரிக்கையில் எழுதினார். சவர்க்கரை பற்றி இணையத்தில் படியுங்கள் கருத்து எழுதுங்கள். அவர் மேல் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. நாட்டிற்காக தனது குடும்பத்தை தன்னை பணயம் வய்த்த தியாக சீலர். இதை எந்த அரசியலும் சாராமல் அவரை பற்றி படித்து விட்டு எழுதுகிறேன்.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-அக்-202111:06:59 IST Report Abuse
ஜெயந்தன் சுதந்திர போராட்டத்தோடு எப்படியாவது சாவர்க்காரை கோர்த்து விட ரொம்பவே முயற்சி செய்கிறார்கள்..ஆனால் அவரோ ஷூவை கெட்டியாக பிடித்து கொண்டு விட மறுக்கிறார்...
Rate this:
16-அக்-202112:50:02 IST Report Abuse
ஆரூர் ரங்அந்தமான் செல்லுலார் சிறையில் ஒரே ஒரு நாள் கழித்துப் பார். வாழ்வில்😛 பெரும்பகுதியை அங்கு அனுபவித்த வீரரின் தியாகம் புரியும்...
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
17-அக்-202113:06:28 IST Report Abuse
தஞ்சை மன்னர் சுதந்திர போராட்ட நடந்த இடத்தில வேடிக்கை பார்க்க போன கூட்டம் தானே இது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X