ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு அபிேஷகம், ஆராதனை,
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை.
சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி,
காலை 6:00.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி,
காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி,
காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி,
காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, இரவு 8;00 மணி: சிறப்பு அலங்காரம்.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி,
காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி,சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி,
காலை 6:00 மணி முதல் 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி,
காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார்,
மாலை 7:30 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக்கருப்பண சுவாமி கோயில், கோட்டூர்,
காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி,
மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி,
காலை 8:00 மணி,சிறப்பு பூஜை: சீலைக்காரி அம்மன் கோயில், ஊரணிக்குளம், கோட்டூர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம்.
காலை 8:00 மணி, மாலை 5:00 மணி,சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, அபி ேஷகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.பொது
இருசக்கர வாகனம் பழுது பார்த்தல், எம்ப்ராய்டரி, பெண்களுக்கான தையல் இலவச பயிற்சி, தாலுகா அலுவலகம் எதிரே, கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தேனி. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE