பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் விஜய தசமி விழா

Added : அக் 16, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் விஜய தசமி விழா நடந்தது.பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோயிலில் அம்மனுக்கு சோட்டானிக்கரை பகவதியம்மன் அலங்காரம் செய்து வழிபட்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஹயக்கிரீவ ேஹாமம் நடத்தி கோயில் நிர்வாகம் சார்பில் பேனா பரிசு வழங்கப்பட்டது.தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் விஜயதசமியை முன்னிட்டு நடந்த கல்வித்திருவிழாவில் 'போட்டோ ஷாப்'

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் விஜய தசமி விழா நடந்தது.பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோயிலில் அம்மனுக்கு சோட்டானிக்கரை பகவதியம்மன் அலங்காரம் செய்து வழிபட்டனர்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஹயக்கிரீவ ேஹாமம் நடத்தி கோயில் நிர்வாகம் சார்பில் பேனா பரிசு வழங்கப்பட்டது.தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் விஜயதசமியை முன்னிட்டு நடந்த கல்வித்திருவிழாவில் 'போட்டோ ஷாப்' முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கம்ப்யூட்டர் கல்வியை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கு 'கலை படிப்பகம்' என்ற 'யு டியூப்' சேனலை பயிற்சி மைய நிறுவனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.

லிட்டில் பிளவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு தமிழின் முதல் உயிர் எழுத்தை எழுத பழக்கினர். தாளாளர் ஹென்றி தலைமையில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X