இன்றையநிகழ்ச்சிகள் ஆக., 16

Added : அக் 16, 2021
Share
Advertisement
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவுஆழ்வார்கள் அமுதம் - நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன், எஸ்.எம்.கே.கல்யாண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை

கோயில்
பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை,

காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவுஆழ்வார்கள் அமுதம் - நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன், எஸ்.எம்.கே.கல்யாண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு,

மாலை 6:30 மணி.பொதுசுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டிகள்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் சீனிவாசன், பங்கேற்பு: மாநில பொது செயலாளர் ஸ்ரீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.,சரவணன், ஏற்பாடு: பா.ஜ.,

காலை 10:00 மணி முதல்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: சங்க கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: சங்க தேர்தல் கமிஷனர் முருகன், முன்னிலை; மாநில தலைவர் ராஜன்சேதுபதி,

காலை 10:30 மணி.ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்வு: காந்தி மியூசியம் அருகில், மதுரை, தலைமை: மங்கையர்க்கரசி மில்ஸ் தலைவர் கண்ணப்பசெட்டியார், முன்னிலை: வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், ஆடிட்டர் சேதுமாதவா, வழங்குபவர்: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மதுரையின் அட்சயப்பாத்திரம் டிரஸ்ட் தலைவர் நெல்லைபாலு, காலை 11:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X