'பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு கூடாது'

Added : அக் 16, 2021 | |
Advertisement
சென்னை:'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்' என தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தீபாவளிக்கு, இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின், நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை

சென்னை:'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்' என தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தீபாவளிக்கு, இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின், நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை வரவேற்கிறோம்.அதே நேரத்தில், தமிழகத்தில் சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்; மக்கள் முழுதுமாக பண்டிகையை கொண்டாட ஆவண செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X