பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,16: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,16), பெட்ரோல் லிட்டருக்கு 102.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 98.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,16), பெட்ரோல் லிட்டருக்கு 102.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 98.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 98.26 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ 102.70 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ரூ 98.59 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vignesh - chennai,இந்தியா
16-அக்-202118:23:56 IST Report Abuse
vignesh மக்கள் இதை சத்தியமா மறக்க மாட்டாங்க வரும் லோக்சபா தேர்தலில் கண்டிப்பா மக்கள் தகுந்த பாடம் புகத்துவார்கள்...
Rate this:
Cancel
16-அக்-202118:05:40 IST Report Abuse
வினவு ஜெய் ஜி
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
16-அக்-202114:09:06 IST Report Abuse
mohan ஏன் இலவசத்தை விளைவை யாரும் பேசமாட்டேங்குறார்கள்...
Rate this:
16-அக்-202121:26:52 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்குடிச்சிருகிய எனா அது விலை இல்ல இலவசம் போ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X