காலிபிளவர் பக்கோடாவில் 'பேன்டேஜ்' சூப்பர் மார்க்கெட்டுக்கு அபராதம்

Added : அக் 16, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
திருநின்றவூர்; திருநின்றவூரில், பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட காலிபிளவர் பக்கோடாவில் 'பேன்டேஜ்' இருந்த விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.ஆவடி அடுத்த திருநின்றவூர் சி.டி.எச்., சாலையில், சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இந்த சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று

திருநின்றவூர்; திருநின்றவூரில், பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட காலிபிளவர் பக்கோடாவில் 'பேன்டேஜ்' இருந்த விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.ஆவடி அடுத்த திருநின்றவூர் சி.டி.எச்., சாலையில், சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.latest tamil newsஇந்த சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு, காலிபிளவர் பக்கோடா வாங்கியுள்ளார்.அதை வீட்டில் வைத்து அவர் சாப்பிட முயன்ற போது, அதில் 'பேன்டேஜ்' இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர், சூப்பர் மார்க்கெட்டில் கேட்ட போது, முறையான பதில் கிடைக்கவில்லை.latest tamil newsஇது குறித்து அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தி, 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-அக்-202122:50:51 IST Report Abuse
DARMHAR அபராதம் விதித்தால் மட்டும் போதுமா? ஏன் அந்த கடையை சுகாதார அதிகாரிகள் மூடி சீல் வைக்கக்கூடாது ?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
16-அக்-202119:27:58 IST Report Abuse
தமிழ்வேள் பிடிபட்ட கடை அல்லேலூயா குரூப் கடை ...பாதிரிகளின் களியாட்டங்களுக்கு பைனான்ஸ் செய்வது இவர்களே ...அப்புறம் என்ன ? பக்கோடாவில் பேண்டேஜ் என்ன கைவிரல் ,கால்விரல் கூட கிடைக்கும் .....ஹாலே லூயா ....பாவமன்னிப்பு வாங்கிக்கிடலாம் போங்க ....
Rate this:
Cancel
16-அக்-202115:35:10 IST Report Abuse
அப்புசாமி படத்தப் பாருங்க. தீக்காயம் பட்டு காலி ஃப்ளவரே கருகிப் போயிருக்கு. அதுக்கு பேண்டேஜ் போட்டிருக்காங்க. புண்ணு ஆறவே இல்லை. பேண்டேஜும் கழட்டாம வந்திருச்சு. மனிதாபிமானமே இல்லாம கேஸ் போட்டு.... காலிஃப்ளவரே மன்னிக்காது.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
16-அக்-202119:24:34 IST Report Abuse
sankarதீ காயத்தை ஒபெனாதான் விடணும் பேண்ட் ஏஜ் போடா கூடாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X