மாநகரில் டெங்கு ஆய்வு| Dinamalar

மாநகரில் டெங்கு ஆய்வு

Added : அக் 16, 2021
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகர், வருவாய் கோட்ட பகுதிகளில், டெங்கு ஒழிப்பு ஆய்வில், ஆர்.டி.ஓ., பிரேமலதா ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி எட்டாவது வார்டு பகுதிகளில், நேற்று வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டார். தரைமட்ட குடிநீர் தொட்டிகள், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகர், வருவாய் கோட்ட பகுதிகளில், டெங்கு ஒழிப்பு ஆய்வில், ஆர்.டி.ஓ., பிரேமலதா ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி எட்டாவது வார்டு பகுதிகளில், நேற்று வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டார். தரைமட்ட குடிநீர் தொட்டிகள், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் சோதனை செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X