பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ கேன்டீனில் தென்னிந்திய தளபதி ஆய்வு

Added : அக் 16, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில், முன்னாள் படைவீரர் பங்களிப்பு மருத்துவமனை, அரியானூரில் முன்னாள் படை வீரர் கேன்டீன் ஆகியவற்றில், தென்னிந்திய ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா, அடுத்தடுத்து ஆய்வு செய்தார். இரு நாளுக்கு முன் நடந்த ஆய்வில், பங்களிப்பு மருத்துவமனை, கேன்டீன், நேர்த்தியாக செயல்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடி குறைகளை

சேலம்: சேலத்தில், முன்னாள் படைவீரர் பங்களிப்பு மருத்துவமனை, அரியானூரில் முன்னாள் படை வீரர் கேன்டீன் ஆகியவற்றில், தென்னிந்திய ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா, அடுத்தடுத்து ஆய்வு செய்தார். இரு நாளுக்கு முன் நடந்த ஆய்வில், பங்களிப்பு மருத்துவமனை, கேன்டீன், நேர்த்தியாக செயல்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். மேலும், குறைகள் களைய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கோவை தலைமையகத்தின் கர்ணல் ஆனந்தன், பங்களிப்பு ஆரோக்கிய திட்ட அதிகாரி கர்ணல் குணசேகரன், வேலூர் மாவட்ட ராணுவ தலைமை கேன்டீன் செயல் இயக்குனர் கர்ணல் கங்காதரன், சேலம் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் பிரபாகர், கேன்டீன் உதவி இயக்குனர் ஹானரரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X