புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் 16,862 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 15,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவில் நேற்றைய பாதிப்பு: 15,981
நலம்: 17,861
மரணம்:166
இதன் மூலம் இதுவரை கோவிட் காரணமாக
பாதிக்கப்பட்டோர்: 3,40,53,573
நலமடைந்தோர்: 3,33,99,961
பலி: 4,51,98-0
தற்போது 2,01,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 8,36,118 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிககளின் எண்ணிக்கை 97,23,77,045 ஆனது.

றே்றைய கோவிட் பாதிப்பு மரணத்தில், கேரளாவில் 8,867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
பரிசோதனை
நேற்று 9,23,003 மாதிரிகள் கோவிட் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம், இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 58,98,35,258 ஆக உயர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE