அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது: ஜெயக்குமார் தாக்கு

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்திய அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: அ.தி.மு.க.,வை கொசு தாங்குவதா ?அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து
A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா

சென்னை: சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்திய அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:


யானையை கொசு தாங்குதா? சசிகலாவை கிண்டலடித்த ஜெயகுமார்

அ.தி.மு.க.,வை கொசு தாங்குவதா ?


அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதில், சசிகலாவும் ஒருவர். அப்படி இருக்கையில், யானை பலம் கொண்ட அ.தி.மு.க.,வை கொசு தாங்குவதாக நகைச்சுவையாக உள்ளது. சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். அ.தி.மு.க.,வில் சசிகலாவிற்கு இடமில்லை. அ.ம.மு.க.,வில் இடமிருந்தால் , அதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


பரபரப்பு



latest tamil news



ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கும் வரலாம் என தொண்டர்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனையடுத்து அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
16-அக்-202123:29:20 IST Report Abuse
s t rajan ,அது எப்படிங்க நம்ம நாட்டில் மட்டும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஒரு நபரை அரசியலில் வரவேற்கிறோம் ? பொது வாழ்க்கைக்கே தகுதியில்லாத ஒரு நபரை பொதுமக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டாமா ?
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
16-அக்-202121:44:21 IST Report Abuse
PKN வருங்கால முதல்வரேன்னு போஸ்டர் போட்டு பதவி இழந்தவர் இவர். இவருக்கே ஆஸ்கர் விருது இது வரௌ கிடைக்கவில்லை மற்வர்களுக்கு எப்படி கிடைக்கும்
Rate this:
Cancel
16-அக்-202120:06:11 IST Report Abuse
THALA Nachi தமிழ் நாட்டில் ஆதிமுகா கண்பார்ம் அழிவு..இனி ..திமுக Vs பாஜக தான் நேரடி போட்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X