மோடியின் ஆலோசனை

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மத்திய அமைச்சரவையில் 31 இணை அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக பார்த்து பேசியுள்ளார் மோடி.அப்போது, 'உங்கள் துறையின் வேலையை நன்றாக கற்றுக் கொள்ளுங்கள், பிற்காலத்தில் இது உங்களுக்கு பயன்படும்' என, அறிவுறுத்தி உள்ளார். 'இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. இதில் 300 மாவட்டங்களுக்காவது நீங்கள் சென்று அங்குள்ள பிரச்னைகளை அலசி ஆராய
மோடி, ஆலோசனை

மத்திய அமைச்சரவையில் 31 இணை அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக பார்த்து பேசியுள்ளார் மோடி.
அப்போது, 'உங்கள் துறையின் வேலையை நன்றாக கற்றுக் கொள்ளுங்கள், பிற்காலத்தில் இது உங்களுக்கு பயன்படும்' என, அறிவுறுத்தி உள்ளார். 'இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. இதில் 300 மாவட்டங்களுக்காவது நீங்கள் சென்று அங்குள்ள பிரச்னைகளை அலசி ஆராய வேண்டும்' என்றும் இணை அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர்.


latest tamil news



தமிழகத்தைச் சேர்ந்தவரும், மத்திய இணை அமைச்சருமான முருகன், இதுவரை ஏழு மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களுக்கு பயணித்துள்ளார்.

இதுபோல் வட மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் விரைவில் தமிழகம் வரவுள்ளனர். 'ஜூனியர் அமைச்சர்கள் என்றால் வேலையே இருக்காது என்கிற நிலை இல்லாமல், இப்படி நாடு முழுக்க சுற்ற முடிகிறதே' என, மகிழ்ச்சியில் உள்ளனர் இணை அமைச்சர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
18-அக்-202117:19:14 IST Report Abuse
J.Isaac முதலில் நித்தியானந்தா எங்கு உள்ளார் என்று கண்டுபிடியுங்கள்
Rate this:
Cancel
17-அக்-202116:24:30 IST Report Abuse
அப்புசாமி 700 மாவட்டங்கள் இருக்கே... மாவட்டத்துக்கு ஒரு இணை அமைச்சர் போட்டுரலாமே... ரெண்டு கோடி வேலைல கொஞ்சம் பேருக்கு வேலை குடுத்த மாதிரி இருக்கும். அவிங்களும் அரசு செலவில் தொழில் கத்துப்பாங்க. மூணே மாசத்துல மாவட்டத்தை முன்னேத்தலேன்னா கல்தான்னு எச்சரிக்கலாம். தீயா வேலை செய்வாங்க.
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
17-அக்-202114:05:10 IST Report Abuse
Guna பிரச்சனைகளை அலசி ஆராஞ்சி கத்துக்கணுமாம். [பின்னாடி உதவுமாம். கழுவறதுக்கு. இப்ப தான் ஏழு வருஷ தூக்கத்துக்கப்புறம் டிரைனிங் டூர் போக போறாங்க. இவிங்க தலைவர் உலகம் சுத்துறாப்பல .பிரச்சனைகளுக்கு தீர்வு ? ஊஹூம். நல்லா ஊரு சுத்தி பெரிய பில்லா எங்க தலைல கட்டுங்கோ. veளங்கிடும் போங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X