தி.மு.க.,, -காங்., கூட்டணியில் குழப்பம்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக காங்கிரசின் இரண்டு எம்.பி.,க்கள், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஒருவர் ஜோதிமணி, இன்னொருவர் மாணிக்கம் தாகூர். இருவரும் தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து ராகுலுக்கு தினமும் தகவல் அனுப்புகின்றனர். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த தினசரி தகவல் பரிமாற்றம் என்கின்றனர்.ராஜிவ் மற்றும் சோனியாவை
ராகுல், காங்., கூட்டணி, குழப்பம்,

புதுடில்லி: தமிழக காங்கிரசின் இரண்டு எம்.பி.,க்கள், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஒருவர் ஜோதிமணி, இன்னொருவர் மாணிக்கம் தாகூர். இருவரும் தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து ராகுலுக்கு தினமும் தகவல் அனுப்புகின்றனர். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த தினசரி தகவல் பரிமாற்றம் என்கின்றனர்.


latest tamil news


ராஜிவ் மற்றும் சோனியாவை அவதுாறாக பேசிய அரசியல் கட்சி தலைவர் பற்றியும் ராகுலுக்கு இவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் தி.மு.க., - -காங்., கூட்டணியில் பிரச்னையை ஏற்படுத்தும் என, காங்கிரசார் கருதுகின்றனர். அந்த தலைவரைக் கைது செய்ய தி.மு.க., அரசு தயங்குவது தான் இதற்கு காரணம்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-அக்-202116:13:24 IST Report Abuse
M  Ramachandran தீ மு க்கா காரண இப்போர் கட்டுப்படுத்த காங்கிரஸ் உங்களால் முடியாது. அவர்கள் தயவில் ஒட்டுப்புழு போனால் நீங்கள் உள்ளேர்கள். தவிர மத்தியில் பதவியிலும் இல்லை பிச்சைக்காரானுக்கு உணவிடும் நிலையில் தி மு க்கா பெரும் நிலையில் காங்கிரஸ். அதனால் அமைதியாக தான் இருக்க வேண்டும்.வேறு வழியோ மார்க்கமோ கிடையாது. ஜோதிமணி தான் தனி ஆவர்த்தன மாயிற்றெ.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-அக்-202114:28:26 IST Report Abuse
Vena Suna அடடா சூப்பர்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
17-அக்-202114:27:35 IST Report Abuse
vpurushothaman எப்போதுதான் குழப்பமில்லாமலிருந்தது. காங்கிரஸில் இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X