அய்யா கோவில் இன்று தேரோட்டம்| Dinamalar

அய்யா கோவில் இன்று தேரோட்டம்

Added : அக் 17, 2021
மணலிபு துநகர் : மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், பத்து நாட்கள் புரட்டாசி மாத திருவிழா 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை பூஜை, நேற்று முன்தினம் இரவு நடந்தது.அடுத்த முக்கிய நிகழ்வான அய்யா திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்வு, இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.இதில் பங்கேற்க, சென்னை மட்டுமின்றி சுற்றுவட்டாரத்திலிருந்து

மணலிபு துநகர் : மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், பத்து நாட்கள் புரட்டாசி மாத திருவிழா 8ம் தேதி துவங்கியது.



முக்கிய நிகழ்வான சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை பூஜை, நேற்று முன்தினம் இரவு நடந்தது.அடுத்த முக்கிய நிகழ்வான அய்யா திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்வு, இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.இதில் பங்கேற்க, சென்னை மட்டுமின்றி சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.போலீசார் தரப்பில், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X