பொது செய்தி

தமிழ்நாடு

நர்சரி பள்ளிகள் திறப்பு எப்போது!: இன்று அல்லது நாளை அறிவிப்பு

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருச்சி-''நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும்,'' என, அமைச்சர் மகேஷ் கூறினார்.திருச்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று கூறியதாவது:தமிழகம் முழுதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்தியது போல், பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் கொள்கைகள் தயார்

திருச்சி-''நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும்,'' என, அமைச்சர் மகேஷ் கூறினார்.latest tamil newsதிருச்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று கூறியதாவது:தமிழகம் முழுதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்தியது போல், பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.கொரோனா காலகட்டத்தில் பணியின் போது ஆசிரியர்கள் உயிர் இழந்திருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது பற்றி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.மாணவ - மாணவியரை பள்ளிக்கு வரவழைப்பது தான் ஆசிரியர்களின் பணி. அவர்களிடம் பாகுபாடு காட்டி துன்புறுத்தக் கூடாது.


latest tamil news


மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பதன் அவசியம் பற்றியும், அவர்களை வரவழைப்பது பற்றியும் தான் விவாதித்தோம். நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202100:05:31 IST Report Abuse
Boopathi Subramanian Please don't repeat the same comment
Rate this:
Cancel
Raja Vardhini - Coimbatore,இந்தியா
17-அக்-202116:45:07 IST Report Abuse
Raja Vardhini நவம்பர் 1ஆம் தேதி முதல் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கும் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது சரியாகபடவில்லை. இரண்டு வயது குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனவே அடுத்த மாதம் எல்லா குழந்தைகளும் தடுப்பூசி போட்ட பின் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கும் வகுப்புகள் தொடங்குவதுதான் நல்லது. தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Venkatesh S - Chennai,இந்தியா
17-அக்-202114:53:23 IST Report Abuse
Venkatesh S Vijayadasami is over. Admission and collection of donation and fees is over. As per the understanding between Private Schools and Ruling Party. Remittance / Sharing of that collection will be completed within a day or two with the ruling party. Govt. might say - no nursery school classes for now. Gain Gain for ruling party and schools. Govt. might say - OK. Resume the classes. Then ask one of the party man to put a PIL in court citing the danger of ing the schools to kids without vaccination. Court might put a stay on the resumption of classes till Govt. comes with a clarification. Weak arguments will be done by the Govt in the case and Court will put a hold on resumption of classes. If Public asks the schools or Govt - transfer the blame to the Court. Again Gain Gain for the Private Schools and Govt. Clear Thousands of Crores is changing hands at this juncture. Being in Dravidian State - can't call the God also for help - already God itself is getting robbed now in the State. So what is the next option to instill fear on the ruling rogues?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X