பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி: கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் , நெல்லை , தென்காசி, குமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.பாபநாசம் உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 131.30 அடிநீர் வரத்து : 20,862 கனஅடிவெளியேற்றம் : 1915.62 கன அடிசேர்வலாறு உச்சநீர்மட்டம் : 156 அடிநீர் இருப்பு : 147.90 அடிநீர்வரத்து : 2,512 கன அடிவெளியேற்றம் :

திருநெல்வேலி: கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் , நெல்லை , தென்காசி, குமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.



latest tamil news





பாபநாசம்


உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 131.30 அடி
நீர் வரத்து : 20,862 கனஅடி
வெளியேற்றம் : 1915.62 கன அடி


சேர்வலாறு


உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 147.90 அடி
நீர்வரத்து : 2,512 கன அடி
வெளியேற்றம் : 2659 கன அடி


மணிமுத்தாறு


உச்சநீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 74.50 அடி
நீர் வரத்து : 5059 கனஅடி
வெளியேற்றம் : NIL


வடக்கு பச்சையாறு


உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 16.65 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil


நம்பியாறு


உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 10.36 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL


கொடுமுடியாறு


உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 50 அடி
நீர்வரத்து: 639 கன அடி
வெளியேற்றம்: 639;கன அடி.


latest tamil news




மழை அளவு


பாபநாசம்: 275 மி.மீ
சேர்வலாறு:144 மி.மீ
மணிமுத்தாறு:102.8
கொடுமுடியாறு:100 மி.மீ
அம்பாசமுத்திரம்:75 மி.மீ
சேரன்மகாதேவி:18.20 மி.மீ
நாங்குநேரி:18 மி.மீ
ராதாபுரம் :10.40 மி.மீ
பாளையங்கோட்டை:18 மி.மீ
நெல்லை :16.60 மி.மீ



தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்



கடனா


உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 79.80 அடி
நீர் வரத்து : 1630 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி


ராமா நதி



உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 69.50 அடி
நீர்வரத்து : 415 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி


கருப்பா நதி


உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 61.03 அடி
நீர் வரத்து : 250 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி


குண்டாறு


உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 135 கன அடி
வெளியேற்றம்: 135 கன அடி



அடவிநயினார்


உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132 அடி
நீர் வரத்து : 240 கன அடி
நீர் வெளியேற்றம்: 240 கன அடி


மழை அளவு:


கடனா : 70 மி.மீ
ராமா நதி: 50 மி.மீ
கருப்பா நதி : 32 மி.மீ
குண்டாறு : 64 மி.மீ
அடவிநயினார்:95 மி.மீ
ஆய்க்குடி:61 மி.மீ
செங்கோட்டை:51 மி.மீ
தென்காசி:59 மி.மீ
சங்கரன்கோவில்:22.5 மி.மீ
சிவகிரி:26 மி.மீ.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
17-அக்-202114:24:42 IST Report Abuse
vpurushothaman பருவ மழைக்கு முன் தூர் வாரப்பட்டிருந்தால் இன்னும் அதிகக் கொள் அளவு நீர் சேகரிக்கப்பட்டிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X