காங்., ஒரு சர்க்கஸ் கூடாரம்: ம.பி.,யில் முதல்வர் பிரசாரம்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
போபால்:காங்கிரஸ் கட்சி ஒரு சர்க்கஸ் கூடாரம் போல இருக்கிறது. யார், யார் எப்படி செயல்படுகிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் இடைத்தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ள முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,புர்கான்பூரில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.சிவராஜ்சிங் சவுகான் பேசியதாவது:

போபால்:காங்கிரஸ் கட்சி ஒரு சர்க்கஸ் கூடாரம் போல இருக்கிறது. யார், யார் எப்படி செயல்படுகிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் இடைத்தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ள முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,புர்கான்பூரில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.



latest tamil news



சிவராஜ்சிங் சவுகான் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தற்போது நிலையில்லாத கட்சியாக இருக்கிறது. அந்த கட்சிக்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை.சோனியாவை தற்காலிக தலைவராக நியமித்தார்கள். ஆனால் அவர் செயல்படாமல் இருக்கிறார். ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கட்சியில் எந்த பதவியும் அவருக்கு இல்லை. ஆனால் முக்கிய முடிவுகளையும் ராகுல்தான் எடுக்கிறார்.

பஞ்சாபில் முதல்வராக நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த அமரீந்தர் சிங்கை, திடீரெனமாற்றிவிட்டார்கள். சித்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை கட்சியில் வற்புறுத்தி பிடித்து வைத்து இருக்கிறார்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் இந்த கதைதான். ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.


latest tamil news



சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ்பாகலுக்கும், தியோ சிங்குக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது..இந்த உலகில் தலைவர் இல்லாத கட்சி இருக்கிறதா ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் தலைவர் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-அக்-202121:38:15 IST Report Abuse
J.Isaac காங்கிரஸ் சர்க்கஸ் கூடாரம். பிஜேபி கோமாளிகளின் கூடாரம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-அக்-202120:36:33 IST Report Abuse
Ramesh Sargam And the main clown in the circus is RG. Second clown is Sidhu. And the old veteran clown is Dig Vijay Singh.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
17-அக்-202120:34:56 IST Report Abuse
Rpalnivelu பெரிய பபூன் யார் என்பதில் பப்பு பப்பி மற்றும் சோனியாவுக்கு போட்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X