கைகளை வெட்டுவேன்: எம்.எல்.ஏ., அதிரடி பேச்சு!

Updated : அக் 19, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள காமார்ஹடி தொகுதி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான மதன் மித்ரா தன் சமூக வலைதள பக்கத்தில், 'வீடியோ' ஒன்றை நேரலையில் வெளியிட்டார்.அதில் அவர் பேசியுள்ளதாவது:என் தொகுதிக்கு உட்பட்ட பெல்காரியா பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிலர் அடுக்குமாடி
கைகளை வெட்டுவேன்: எம்.எல்.ஏ., அதிரடி பேச்சு!

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள காமார்ஹடி தொகுதி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான மதன் மித்ரா தன் சமூக வலைதள பக்கத்தில், 'வீடியோ' ஒன்றை நேரலையில் வெளியிட்டார்.அதில் அவர் பேசியுள்ளதாவது:என் தொகுதிக்கு உட்பட்ட பெல்காரியா பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிலர் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முயற்சிக்கின்றனர். அவர்கள் திரிணமுல் காங்கிரசுக்கு விசுவாசமானவர்கள் என்பதை அறிவேன்.

அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மக்கள் ஆதரவை திரட்டி மைதானத்தை காப்பாற்றுவேன்.என்னை மிரட்டியோ, விலைக்கு வாங்கியோ பணிய வைக்க முடியாது. இது என் கடைசி எச்சரிக்கை. இதை மீறி அந்த இடத்தில் கை வைத்தால், அவர்களின் கைகள் துண்டிக்கப்படும்.இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
18-அக்-202111:15:50 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு செய்து அடுக்குமாடி கட்டடம் கட்டடியிருக்கும் அரசியல்வாதி பற்றி எந்த அரசியல்கட்சியினரும் சரி அதிகாரிகளும் சரி ஆட்சியாளர்களும் சரி பத்திரிகைகள் உட்பட எவருமே கண்டுகொள்ளுவதில்லை எந்த கட்சி ஆட்சிக்கு வரினும் இத்தகையோர் ஆட்சியாளர்களாக வந்திடினும் சரி பொன்முட்டையிடும் வாத்துக்களே
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-அக்-202109:14:21 IST Report Abuse
duruvasar கட்சி பெயரை போடாமல் தொகுதி பேயருடன் அரசியல்வாதிகள் பேயர் வந்தால் அவர் ஆளும் கட்சியை சேர்ந்தவராகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-அக்-202108:51:22 IST Report Abuse
duruvasar கட்சி பெயரை போடாமல் தொகுதி பேருடன் அரசியல்வாதிகள் பேயர் வந்தால் அவர் ஆளும் கட்சியை சேர்ந்தவராகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X