பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கனமழை, வெள்ளம்; சபரிமலையில் பக்தர்களுக்கு தடை

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021
Share
Advertisement
சபரிமலை--கேரளாவில் கனமழை பெய்வதால் தேனி மாவட்ட போலீசார் சபரிமலை செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்கேரளாவில் அக்.16 முதல் கனமழை பெய்து வருகிறது. அக்.,16ல் கேரள டி.ஜி.பி., தமிழக போலீசாருக்கு அலர்ட் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்பேரில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களையும், ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களையும்

சபரிமலை--கேரளாவில் கனமழை பெய்வதால் தேனி மாவட்ட போலீசார் சபரிமலை செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்



latest tamil news


கேரளாவில் அக்.16 முதல் கனமழை பெய்து வருகிறது. அக்.,16ல் கேரள டி.ஜி.பி., தமிழக போலீசாருக்கு அலர்ட் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்பேரில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களையும், ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களையும் கம்பமெட்டு, குமுளி பகுதியில் தேனி மாவட்ட போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.


latest tamil news


எர்ணாகுளம் செல்லும் கனரக வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. இது நாளை (அக்.,19) வரை தொடரும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X