பொது செய்தி

இந்தியா

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான இணையதளத்தில் 4 கோடி பேர் பதிவு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-அமைப்பு சாரா தொழிலாளர் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள 'இ - ஷ்ரம்' என்ற இணையதளத்தில் இதுவரை 4.06 கோடி பேர் பதிவு செய்து உள்ளனர்.புலம் பெயரும் தொழிலாளர்கள் உட்பட அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு, பல்வேறு சலுகைகள், திட்டங்கள் சென்றடைவதற்காக இ - ஷ்ரம் என்ற இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதில், இதுவரை 4.06 கோடி பேர் பதிவு

புதுடில்லி-அமைப்பு சாரா தொழிலாளர் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள 'இ - ஷ்ரம்' என்ற இணையதளத்தில் இதுவரை 4.06 கோடி பேர் பதிவு செய்து உள்ளனர்.



latest tamil news


புலம் பெயரும் தொழிலாளர்கள் உட்பட அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு, பல்வேறு சலுகைகள், திட்டங்கள் சென்றடைவதற்காக இ - ஷ்ரம் என்ற இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதில், இதுவரை 4.06 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கட்டுமானம், ஜவுளி, வேளாண்மை, போக்குவரத்து, சாலையோர வியாபாரிகள் என, நாடு முழுதும் 4.06 கோடி பேர் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.பதிவு செய்வோருக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். அதன் வாயிலாக, நாட்டின் எந்தப் பகுதி யில் இருந்தாலும் அரசின் திட்டங்கள், சலுகைகளை அவர்கள் பெற முடியும்.


latest tamil news


இதில் 50.02 சதவீதம் பேர் பெண்கள்; 49.98 சதவீதம் பேர் ஆண்கள். ஒடிசா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேச மாநிலங்களில் அதிக அளவில் மக்கள் பதிவு செய்துள்ளனர்.சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202111:14:28 IST Report Abuse
அப்புசாமி போங்கோ ... போங்கோ.. ஆளுக்கு பாஞ்சி லட்சம் சீக்கிரமே போடப் போறாங்கோ.. இந்தியாவுல எங்கே வேணும்னாலும் வாங்கிக்கலாம். ஏ ஹமாரா சங்கல்ப் ஹைன்.
Rate this:
Cancel
18-அக்-202111:12:27 IST Report Abuse
அப்புசாமி அப்படி என்ன சலுகைகள் இவிங்களுக்கு குடுத்திருக்காங்க?எங்கே வேணும்னாலும் போய் வாங்குறதுக்கு?
Rate this:
Cancel
18-அக்-202109:44:34 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X