பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கனமழை: சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கம்பம் : கேரளாவில் கனமழை பெய்வதால், சபரிமலை செல்லும் பக்தர்களை தேனி மாவட்ட போலீசார், திருப்பி அனுப்பி வருகின்றனர்.கேரளாவில் அக்., 16 முதல் கனமழை பெய்து வருகிறது. அக்., 16ல் கேரள டி.ஜி.பி., தமிழக போலீசாருக்கு 'அலர்ட் மெசேஜ்' ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களையும், ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களையும்
Kerala Floods, Sabarimala, rain

கம்பம் : கேரளாவில் கனமழை பெய்வதால், சபரிமலை செல்லும் பக்தர்களை தேனி மாவட்ட போலீசார், திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கேரளாவில் அக்., 16 முதல் கனமழை பெய்து வருகிறது. அக்., 16ல் கேரள டி.ஜி.பி., தமிழக போலீசாருக்கு 'அலர்ட் மெசேஜ்' ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களையும், ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களையும் கம்பமெட்டு, குமுளி பகுதியில் தேனி மாவட்ட போலீசார் தடுத்து, திருப்பி அனுப்புகின்றனர்.


latest tamil news



எர்ணாகுளம் செல்லும் கனரக வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. 'இது நாளை வரை தொடரும்' என, போலீசார் தெரிவித்தனர்.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202108:16:29 IST Report Abuse
பேசும் தமிழன் அங்கேயும் திருட்டு திராவிட கூட்டாளி தன் வேலையை... அது தாங்க... இந்து விரோத வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்
Rate this:
Cancel
18-அக்-202107:42:16 IST Report Abuse
kumarr Coimbatore Mr. Annamalai start your protest. TN and KL government against Hindu..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-அக்-202107:29:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கடவுளுக்கே இந்த போலித்தனமான, மூடச்சடங்குகளும், இயற்கையை அழிக்கும் மூர்க்க கூட்டமும் பிடிக்கவில்லை. கடவுள் உண்மையாகவே இருந்தால், தன்னை காப்பாத்திக்க மனுசப்பயலுக இல்லாத எடத்திலே போயி ஒளிஞ்சுக்குவான்.🔥
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X