பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னர் பெயரில் போலி இமெயில் கணக்கு; போலீசில் புகார்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பெயரில் போலி இ-மெயில் கணக்கு உருவாக்கி தவறான கருத்துகள் பரப்பி வருவதாக கவர்னர் மாளிகை சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக கவர்னராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்தமாதம் (செப்.,) தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார்.
Tamil Nadu, Governor, Fake eMail, Lodges Complaint, Miscreants, தமிழகம், கவர்னர், ஆளுநர், போலி, இமெயில், கணக்குகள், போலீஸ், புகார்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பெயரில் போலி இ-மெயில் கணக்கு உருவாக்கி தவறான கருத்துகள் பரப்பி வருவதாக கவர்னர் மாளிகை சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக கவர்னராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்தமாதம் (செப்.,) தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் பெயரில் போலி இ-மெயில் கணக்கு உருவாக்கி தவறான கருத்துகள் பரப்பி வருவதாக கவர்னர் மாளிகை சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇதுதொடர்பாக தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‛கவர்னர் மாளிகை பெயரில் சில போலி மின்னஞ்சல்கள் உருவாக்கப்பட்டு தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இப்படியான போலி கணக்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். govtam@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியும் @rajbhavan_tn என்ற டுவிட்டர் கணக்குமே அதிகாரப்பூர்வமானவை,' என கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-அக்-202115:50:31 IST Report Abuse
Kasimani Baskaran திராவிட மதத்தினர் ஆட்சியில் இருந்தால் ஆட்டம் ஓவராக இருக்கும். சு சாமி சீக்கிரம் வழக்குப்போடப்போகிறாராம்...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
18-அக்-202114:05:03 IST Report Abuse
Duruvesan மூர்கன் ஹிந்துக்கள் பெயரில், அதான் சொல்லிட்டானுங்க இல்ல shia ஆட்களை விட மாட்டோம்னு, இவனுங்களுக்கு தமிழ் மட்டுமே அரை உருது வேற பாவம், யேசப்பா மட்டுமே உங்கள் எல்லோரையும் ரட்சிப்பார்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
18-அக்-202113:08:04 IST Report Abuse
vpurushothaman ஆளுநர் மாளிகைக்கே இந்த கதியா ? சைபர் கிரைம் பணி " சைபர் " ஆகிவிட்டதா ?
Rate this:
அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
18-அக்-202113:45:08 IST Report Abuse
 அத்வைத் ராமன் இதற்க்கு காரணம் நேரு காந்தி அக்பர் அந்தோணி தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X