பொது செய்தி

தமிழ்நாடு

முடிந்தது புரட்டாசி: களை கட்டியது காசிமேடு

Added : அக் 18, 2021
Share
Advertisement
காசிமேடு : புரட்டாசி மாத நிறைவையொட்டி, காசிமேடு மீன் சந்தையில் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.தினமும் 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.இங்குள்ள மீன் சந்தையில் ஞாயிறு தோறும் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதும்.
 முடிந்தது புரட்டாசி: களை கட்டியது காசிமேடு

காசிமேடு : புரட்டாசி மாத நிறைவையொட்டி, காசிமேடு மீன் சந்தையில் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.தினமும் 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.இங்குள்ள மீன் சந்தையில் ஞாயிறு தோறும் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி மாதத்தில் ஹிந்துக்களில் பெரும்பாலானோர் அசைவ உணவு தவிர்த்து விரதம் மேற்கொண்டனர்.குறிப்பாக, புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்ததால், மீன் மற்றும் இறைச்சி விற்பனையில் சரிவு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X