அப்துல்கலாம் பிறந்த நாள் விழா| Dinamalar

அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

Added : அக் 18, 2021
அரூர்: அரூர் அடுத்த செக்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, நமது மோப்பிரிப்பட்டி பஞ்., குழு சார்பில், மாணவ, மாணவியருக்கு கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தன. அதில், வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்கள் உள்பட, 50 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின், அனைவருக்கும் தேக்குசெடிகள்

அரூர்: அரூர் அடுத்த செக்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, நமது மோப்பிரிப்பட்டி பஞ்., குழு சார்பில், மாணவ, மாணவியருக்கு கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தன. அதில், வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்கள் உள்பட, 50 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின், அனைவருக்கும் தேக்குசெடிகள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X