பொது செய்தி

தமிழ்நாடு

5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் மாநகர போலீஸ் கமிஷனராகவும் பதவி வகிப்பார் என்று
5 IPS, Officer, DGP, TNGovt, Order, 5 ஐபிஎஸ், ஆபீஸர், அதிகாரிகள், டிஜிபி, பதவி உயர்வு, தமிழக அரசு, உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் மாநகர போலீஸ் கமிஷனராகவும் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதேபோல், முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோரும் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேலும், சங்கர், வெங்கட்ராமன், அமரேஷ்பூஜாரி, வினித் தேவ் வாங்கடே, மகேஸ்குமார் அகர்வால், கபில்குமார் சாரட்கர் ஆகிய ஆறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-அக்-202121:41:29 IST Report Abuse
RajanRajan அரசு ஊழியரா இருந்து மக்கள் சேவையாற்றுங்கள். திராவிட சேவைகளை ஊழியகளை தவிர்க்க வாழ்த்துகள் ஐயா....
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
18-அக்-202119:04:19 IST Report Abuse
R.RAMACHANDRAN பணிகளை சட்டம் மற்றும் இந்திய அரசமைப்பு ஆகியவற்றின் படி ஆறவில்லை என்றாலும் மாதம் தவறாமல் சம்பளம் காலம் தவறாமல் பதவி உயர்வு அளித்து அவர்களை ஊக்குவிப்பதால் இந்த நாட்டில் குற்றங்கள் பெருகுகின்றன.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-202118:37:23 IST Report Abuse
முக்கண் மைந்தன் ஆம்படையான் ஆத்துக்காரி ரெண்டு பேரும் டிஜிபி ‼️
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18-அக்-202119:49:34 IST Report Abuse
 Muruga Velராப்பிச்சைக்கு ஏனிந்த கவலை...
Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-202121:42:30 IST Report Abuse
முக்கண் மைந்தன் நீயி நூறு பேருங்கள்ல கமெண்ட்ஸ் போட்ற, விழுவுற ஓட்டு 'ஒன்னு' மட்டுந்தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X