பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: 35% மக்கள் கருத்து

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என, 35 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து, கராச்சி நகரை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தெரிவித்து உள்ளதாவது:பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களை சேர்ந்த 18 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 35 சதவீதம் பேர்

இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என, 35 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news



பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து, கராச்சி நகரை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தெரிவித்து உள்ளதாவது:பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களை சேர்ந்த 18 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 35 சதவீதம் பேர் 'பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' எனத் தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர், பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக இருப்பதாகவும், 20 சதவீதம் பேர், 'பெண்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளனர்' என்றும் தெரிவித்து உள்ளனர்.


latest tamil news



கைபர் பக்துன்இக்வா என்ற பகுதியில், 'பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை' என, 40 சதவீத பேர் தெரிவித்து உள்ளனர். இதேபோல், 19 சதவீத பலுசிஸ்தான் மக்கள், 'பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என தெரிவித்துள்ளனர். மேலும் 29 சதவீத பெண்கள் தாங்கள் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பாக உள்ளதாகவும், அதற்கு 22 சதவீத ஆண்கள் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-அக்-202112:01:45 IST Report Abuse
Rasheel பாகிஸ்தானில் ஒரு நபர் ஏழு மனைவியருடன் வாழ்வது மிக சாதாரணம். படிப்பறிவு மிகவும் கம்மி. மக்களின் முக்கிய தொழில் கழுத்தை மேய்ப்பது, தீவிரவாதம், மத நூல்களை தீவிரமாக பின்பற்றுவது. பாகிஸ்தான் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ளது. மத வெறி, குண்டுவெடிப்பு மற்றும் பெண்களை மூன்றாம் தரமாக நடத்துவதால், வெளி நாட்டு நிறுவனங்கள் அங்கே முதலீடு செய்வதில்லை. சப்பை மூக்கு சீனன் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து கட்டி போட்டுள்ளான். சீனர்கள் பாகிஸ்தானிய பெண்களை மிக கீழ்த்தரமாக ஏலம் எடுத்து திருமணம் மற்றும் பல வழிகளில் சீனாவிற்கு கூட்டி சென்று பெண்களை அனுபவிக்கும் கொடுமையும் நடக்கிறது.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-202121:02:24 IST Report Abuse
முக்கண் மைந்தன் குசராத்து, உத்தர பரதேசத்த உட்டான்க
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-அக்-202119:29:35 IST Report Abuse
Ramesh Sargam பாக்கிஸ்தான் நாட்டினால் மற்ற நாடுகளுக்கு பாதுகாப்பே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X