'சிறையில் இருந்து வெளியானதும் நல்ல குடிமகனாக இருப்பேன்'- ஆர்யன் கான் உறுதி

Added : அக் 18, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் உள்ளார். அவருக்கு தற்போது அதிகாரிகள் நல்ல சிந்தனைகளை புகட்டி வருவதாகவும் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தான் ஒரு நல்ல இந்திய குடிமகனாக நடந்து கொள்வேன் என்றும், நாட்டிற்கு சேவை செய்வேன் என்றும் ஆரியன் கான் அதிகாரிகளிடம் உறுதி
Aryan Khan, Counseled, Jail, Promised, Serve Nation, ஆர்யன் கான், சிறை, நல்ல குடிமகனாக இருப்பேன், உறுதி

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் உள்ளார். அவருக்கு தற்போது அதிகாரிகள் நல்ல சிந்தனைகளை புகட்டி வருவதாகவும் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தான் ஒரு நல்ல இந்திய குடிமகனாக நடந்து கொள்வேன் என்றும், நாட்டிற்கு சேவை செய்வேன் என்றும் ஆரியன் கான் அதிகாரிகளிடம் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் கைதாகும் கைதிகளை நல்வழிப்படுத்த பகவத் கீதை, குரான், பைபிள் உள்ளிட்ட மத நூல்கள் கைதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களிடம் அளிக்கப்படும். இவற்றைப் படித்து சிறையில் உள்ள கைதிகள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள சிறைத்துறை முயற்சி மேற்கொள்ளும். இதேபோல தற்போது ஆர்யன் கானுக்கு சிறை அதிகாரிகள் நல்ல கருத்துக்களை பரிசீலித்து வருகின்றனர். முன்னதாக தந்தை மற்றும் தாயாருடன் 10 நிமிடங்கள் அலைபேசியில் பேச ஆரியன் கானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்ததும் தான் ஒரு நல்ல குடிமகனாக நடந்து கொள்வதாக ஆரியன் கான் அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
19-அக்-202117:17:44 IST Report Abuse
INDIAN Kumar நல்லவனாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
19-அக்-202101:58:46 IST Report Abuse
Aarkay நம்பிட்டோம். நிச்சயம் நல்ல குடி' மகனாக இருப்பாய். ஆமாம் அந்த பிசிக்ஸ் புக் படிச்சியா? தலையணைக்கு பதில் வைத்துக்கொண்டாயா?
Rate this:
Cancel
R.Gunasekharan - மார்த்தாண்டம்,இந்தியா
18-அக்-202123:44:00 IST Report Abuse
R.Gunasekharan இந்த பயல சொல்லி குற்றமில்லை. இவனைப் பெற்ற தான் தோன்றிகளை தலைகீழாக நிறுத்தி தோலை உரிக்கவும். தாயாம் .... தகபப்பனாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X