பொது செய்தி

இந்தியா

98 கோடி தடுப்பூசி 'டோஸ்' செலுத்தி சாதனை: மத்திய சுகாதார துறை

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி :' நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' இன்றைய நிலவரப்படி 98 கோடியை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த அக்.14-ம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்கும்' என தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில்
98 கோடி  தடுப்பூசி 'டோஸ், சாதனை, மத்திய சுகாதார துறை

புதுடில்லி :' நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' இன்றைய நிலவரப்படி 98 கோடியை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த அக்.14-ம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த வாரத்தில்
100 கோடியை எட்டி சாதனை படைக்கும்' என தெரிவித்துள்ளது.


latest tamil news



இது குறித்து இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் கூறியது,கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 98 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 100 கோடியை நெருங்க இன்னும் 2 கோடி தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.




Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாந்தகுமார் - Alangulam,இந்தியா
18-அக்-202123:53:48 IST Report Abuse
சாந்தகுமார் தடுப்பூசி இல்லாமல் மனிதை தவிற எல்லா உயிரினங்களும் வாழும் போது மனிதனால் வாழ முடியாதா? மருநத்துகளும் புதிது புதிதாக கண்டுபிக்கப்படுகிறது தடுப்பு மருந்தும் புதிது புதிதாக கண்டு படிக்கப்பட்டு வருகிறது. நோய் புதிதாக வருகிறதா இல்லை மனிதனுக்கு கறைபாடுகள் அதிகமாகி கொண்டு போகிறதா? ஆராயவேண்டியது நாம் உலக சுகாதர அமைப்புக்கு எந்த பொது மக்களும் நன்கொடை வழங்குவது இல்லை. நன்கொடை கொடுப்பவர்கள் சொல்லுவதை கேட்டு நடப்பார்களா? மக்களுக்கு எது நல்லதோ அதனை நடைமுறைபடுத்த முயற்ச்சி செய்வார்களா? ஆரய்ந்து பார்க்க. மனிதனிடம் ஏன் குறைபாடு எற்படுகிறது.
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-202123:22:12 IST Report Abuse
tata sumo muttal manidan ,mamzar dubai, all because of your terrorist religion people who visited to delhi for the terrorist meeting ok. you close all your hole first.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-202119:02:57 IST Report Abuse
முக்கண் மைந்தன் 'தொத்து வ்யாதி'ய இந்தியா முளுக்க பரவவெச்சி சாதன பண்ட்டானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X