அமெரிக்க மாஜி அமைச்சர் காலின் பவுல் கோவிட் தொற்றுக்கு பலி

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலின் பவுல்,84 கோவிட் தொற்றுக்கு பலியானார். அமெரிக்காவில் கடந்த 2001-2005ம் ஆண்டுகளில் குடியரசு கட்சியின் அதிபராக ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆட்சியின் போது வெளியுறவு அமைச்சராக இருந்தவர் காலின்பவுல், கறுப்பினத்தவரான காலின்பவுல், அமெரிக்க ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தார். கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து
First black US Secretary of State Colin Powell dies of Covid complications

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலின் பவுல்,84 கோவிட் தொற்றுக்கு பலியானார். அமெரிக்காவில் கடந்த 2001-2005ம் ஆண்டுகளில் குடியரசு கட்சியின் அதிபராக ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆட்சியின் போது வெளியுறவு அமைச்சராக இருந்தவர் காலின்பவுல், கறுப்பினத்தவரான காலின்பவுல், அமெரிக்க ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தார்.


latest tamil newsகோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து வால்டர்ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்ப முகநூலில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Muthuraj - Sivakasi,இந்தியா
18-அக்-202120:41:40 IST Report Abuse
K.Muthuraj ஜார்ஜ் டபிள்யூ. புஷ், காலின்பவுல் மற்றும் டிக் செனி ஆகிய மூவரும் இந்திய பாஷையில் சொல்வதென்றால் மும்மூர்த்திகள். இவர்களால் முடியாதது எதுவுமில்லை. செப்டம்பர் 2001 சம்பவத்திற்குப்பின் உலகின் அனைத்து நாடுகளின் ஆதரவுடன் ஆப்கான் படையெடுப்பினை நிகழ்த்தியவர்கள். இவர்கள் காலத்தில்தான் அமெரிக்க வெளியுறவு புதிய பரிணாமத்தை அடைந்தது. அமெரிக்கா மட்டுமே வல்லரசு என்ற பிரம்மாண்ட உண்மையினை உலக நாடுகளுக்கு உணர்த்தியவர்கள்.
Rate this:
Cancel
18-அக்-202119:54:17 IST Report Abuse
அப்புசாமி மனுசன் நம்ம வடிவேலு மாதிரி ரொம்ப நல்லவர். இவருக்கு புஷ் அண்டு கம்பெனி உசுப்பேத்தி சதாம் ஹுசேன் அணுகுண்டு தயாரிச்சாருன்னு ஐ.நா வுல பொய்சொல்ல வெச்சு,இராக்கை அழித்தவர். பின்னாடி மனசு மாறி நொந்து நூடுல்ஸானாரு.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
18-அக்-202119:28:44 IST Report Abuse
Balaji ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஊசி போட்டிருந்தாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X