முதுகலை ஆசிரியர் தேர்வு சலுகை; மழலையர்கள் வகுப்பு திறப்பு முடிவு எடுக்கவில்லை: அன்பில் மகேஷ் தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர் தேர்வு சலுகை; மழலையர்கள் வகுப்பு திறப்பு முடிவு எடுக்கவில்லை: அன்பில் மகேஷ் தகவல்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:மழலையர்கள் வகுப்புகள் தொடங்குவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து மகேஷ் தெரிவித்துள்ளதாவது:நவ.,1-ந்தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும். மழலையர்கள் வகுப்புகளை திறப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

சென்னை:மழலையர்கள் வகுப்புகள் தொடங்குவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து மகேஷ் தெரிவித்துள்ளதாவது:நவ.,1-ந்தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும். மழலையர்கள் வகுப்புகளை திறப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.


latest tamil news



முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு கடந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X