பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை கொள்முதல் விலை உயர்வு

Added : அக் 19, 2021
Share
Advertisement
நாமக்கல்-தமிழகம், கேரளாவில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். 425 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. புரட்டாசி விரதம்

நாமக்கல்-தமிழகம், கேரளாவில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். 425 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. புரட்டாசி விரதம் கடைப்பிடித்ததால், தமிழகத்தில் நுகர்வு சரிந்து, கொள்முதல் விலையும் குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புரட்டாசி முடிந்ததை அடுத்து, தமிழகத்தில் முட்டை நுகர்வு அதிகரித்துஉள்ளது. அதன் காரணமாக அதன் கொள்முதல் விலையும் உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களில், 15 காசு உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X