சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலவரி செய்தி.....

Added : அக் 19, 2021
Share
Advertisement
இளைஞர் தற்கொலைபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பி.மாத்துாரைச் சேர்ந்தவர் அருண், 21. இவர் தனியார் பல்கலையில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்துள்ளார். மொபைலில், 'ஆன்லைன்' ரம்மி விளையாடி வந்துள்ளார். நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கி விளையாடி 2 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். தோல்வி, கடன் ஆகியவற்றால் விரக்தி அடைந்த அருண், நேற்று முன்தினம் இரவு

இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பி.மாத்துாரைச் சேர்ந்தவர் அருண், 21. இவர் தனியார் பல்கலையில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்துள்ளார். மொபைலில், 'ஆன்லைன்' ரம்மி விளையாடி வந்துள்ளார். நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கி விளையாடி 2 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். தோல்வி, கடன் ஆகியவற்றால் விரக்தி அடைந்த அருண், நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மாணவன் பலிபெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், சில்லக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த், 9; நான்காம் வகுப்பு மாணவன். தன் நண்பர்களுடன் அருகே வயலில் உள்ள குட்டையில் நேற்று குளித்துக் கொண்டிருந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X